ஹாய் என் பெயர் அனிஷ் குமார் நான் சசியை காதலிக்கிறேன் . திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது . எங்களுக்கு ஜூன் 17 திருமணம் நடக்கவுள்ளது . இந்த ஆறு மாத காலத்தில் என்னவளை பற்றி தெரிந்து கொள்ளவும் . என்னை பற்றி என்னவள் தெரிந்து கொள்ளவும் , இந்த காதல் வலையை பின்னயுள்ளேன் . இந்த வலைப்பூவிற்கு வந்து எங்களை வாழ்த்த அனைவரயும் அன்புடன் அழைக்கிறேன் . இப்படிக்கு இந்த ப்ளாக் உரிமையாளர்கள் .
ம. அனிஷ் குமார் & சசிகலா